Author: Mullai Ravi

புனே : எறும்புண்ணியை கடத்தியதற்காக இருவர் கைது

புனே புனே காவல்துறையினர் அரிய விலங்கான எறும்புண்ணியை கடத்தி விற்க முயன்றதாக இருவரை கைது செய்துள்ளனர். எறும்புண்ணி என்னும் விலங்கு அரிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிருகத்தின்…

மக்களவை உறுப்பினர்களுக்கு எந்த சலுகையும் வழங்காத நாடு எது?

ஸ்டாக்ஹோம் ஸ்வீடன் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஸ்வீடன் நாடு பலவிதத்திலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வு…

விப்ரோ நிர்வாக தலைவர் அசிம் பிரேம்ஜி ஓய்வு : மகன் பொறுப்பு ஏற்பு

டில்லி விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து விலகி அவர் மகன் ரிஷத் பிரேம்ஜி பொறுப்பு ஏற்க உள்ளார். உலகப்புகழ் பெற்ற நிறுவனமான…

ரிசர்வ் வங்கி வெளியிடும் 550 ரூபாய் நாணயம்

டில்லி விரைவில் ரூ.550 நாணயம் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது புழக்கத்தில் ரூ.10 முதல் ரூ.2000 வரையிலான நோட்டுக்கள் பல மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.…

ரெபோ வட்டி குறைப்பு : பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிவு

டில்லி ரெபோ வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பங்குச் சந்தை 554 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய பங்குச் சந்தை ஆரம்பத்தில் இருந்தே சரிவுடன் தொடங்கியது. அதன் பிறகு…

ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம்

மதுரை மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 1500 அங்கன்வாடி ஊழியர்கள நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பல நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இதற்கான நேர்காணல் சுமார்…

கர்நாடக காங்கிரஸில் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரிப்பு

பெங்களூரு மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதில் இருந்து அக்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி…

மோடி அரசின் 8 முக்கிய அமைச்சரவை குழுவில் இடம் பெற்றுள்ள அமித் ஷா

டில்லி எட்டு மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்திலும் அமித்ஷா இணைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக புதிய அமைச்சரவை அமைத்துள்ளது.…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளிக்கும் பாஜகவில் இணைந்த வங்க தேச நடிகை

கொல்கத்தா வங்க தேசத்தை சேர்ந்த நடிகையான அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக அரசு ஆதரவு அளித்துவரும் தேசிய குடியுரிமை சட்டத்தின்படி வெளிநாட்டில் இருந்து வந்த மக்களுக்கு…

ஆன்லைன் பண பரிவர்த்தனை வங்கி கட்டணம் நீக்கம் : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளான ஆர்டிஜிஎஸ் மற்றும் என் ஈ எஃப்…