Author: Mullai Ravi

வேலை நிறுத்தம் செய்யும் மருத்துவர்கள் இன்று மம்தாவுடன் சந்திப்பு

கொல்கத்தா வேலை நிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கின்றனர். கொல்கத்தா என் ஆர் எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

தேசிய ஜனநாயக கூட்டணி :  ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி?

டில்லி தேசிய ஜனநாயக் கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பல அதிருப்தி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில்…

வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்கத்தொகை : வங்க தேச நிதி அமைச்சர்

டாக்கா வெளிநாட்டில் பணி புரிவோர் கொண்டு வரும் பணத்துக்கு 2% ஊக்க தொகை அளிக்க உள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. வங்கதேச மக்களில் பலர் வெளிநாடுகளில் பணி…

ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய 20 லட்சம் பேர் : மன்னிப்பு கோரிய ஹாங்காங் தலைமை நிர்வாகி

ஹாங்காங் ஹாங்காங் குற்றம் புரிந்தோர் ஒப்படைப்பு சடத்தை எதிர்த்து 20 லட்சம் மக்கள் போராடியதால் அந்நகர தலைமை நிர்வாகி கேரி லாம் செங் மன்னிப்பு கோரி உள்ளார்.…

பூனைக் காதுடன் முகநூல் வீடியோவில் தோன்றிய பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத் முகநூல் வீடியோ மூலம் கலந்தாய்வு நடத்திய பாகிஸ்தான் அமைச்சர் சவுகத் யூசுப்சாய் சிறப்பு அமைப்பை தவறுதலாக பயன்படுத்தியதால் பூனை காதுடன் தோன்றி உள்ளார். பாகிஸ்தான் நாட்டில்…

இன்னும் 2-3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் கலந்துக் கொள்ள மாட்டார் : கோலி

லண்டன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக புவனேஸ்வர் இன்னும் இரண்டு அல்லது மூன்று கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ளமாட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தற்போது உலகக்…

சென்னை : 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா வசதி உள்ளது

சென்னை சென்னையில் உள்ள 136 ரெயில் நிலயங்களில் 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. சென்னை நகர ரெயில் நிலையங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து…

இந்திய பேரரசர் அசோகர் மத ஒற்றுமையை விரும்பினார் : ஐநா துணை செயலர் புகழாரம்

லிஸ்பன் இந்திய பேரசரரான அசோகர் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாக ஐநா துணை தலைவர் ஆமினா முகமது கூறி உள்ளார். ஐக்கிய நாடுகள்…

குருத்வாரா அன்னதான பொருட்களின் ரூ.57 லட்சம் ஜி எஸ் டியை மத்திய அரசு திரும்ப அளிப்பு

டில்லி சீக்கியர்களின் ஆலயமான குருத்வாராவில் வழங்கப்படும் அன்னதானத்துக்காக வாங்கிய பொருட்களுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.57 லட்சத்தை மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. சீக்கியர்களின் ஆலயங்களான குருத்வாராவில் பக்தர்களுக்கு…

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் சாவு 84 ஆகி உள்ளது.

முசாபர்நகர் மூளைக்காயச்சலால் பீகார் மாநிலத்தில் உயர் இழந்தோர் எணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னைஒரு…