Author: Mullai Ravi

கதர்பூர் ஆன்மீக பாதை பணியில் 80% முடித்த பாகிஸ்தான்.

கர்தர்பூர் எல்லைபகுதியில் உள்ள கர்தர்பூர் குருத்வாராவில் அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக பாதையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பணிகள் 80% முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தர்பூர் குருத்வாரா இந்தியா மற்றும்…

பட்ஜெட் : மின் வாகன உள் கட்டமைப்புக்களுக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு

டில்லி மின் வாகனங்களுக்கு உள் கட்டமைப்பு பணிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் மின் வாகனங்களுக்கு பல நாடுகள் மாறி வருகின்றன. இந்தியாவிலும்…

நிலத்தடி நீரை உபயோகிக்க அபராதம் : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

டில்லி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தடி நீரை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் பரிந்துரை செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில்…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் மூலம் உடனடி ஆதார்

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் பாஸ்போர்ட் மூலம் உடனடியாக ஆதார் அட்டை பெற முடியும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துளார். ஆதார்…

ஜாமீனில் வந்த குற்றவாளியை கைது செய்ய தடை : உச்சநீதிமன்றம்

டில்லி ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியை வேறு குற்றத்தின் கீழ் கைது செய்ய ஜாமீன் அளித்த நீதிமன்ற அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

அரசை எதிர்பாராமல் ஏரிகளை சுத்தம் செய்யும் சென்னை மக்கள்

சென்னை அரசை எதிர்பாராமல் சென்னை வாழ் மக்களே தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சென்னை நகரில் உள்ள ஏரிகளில் பல குப்பை மேடாகி…

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையில் பல இடங்களில் மின் தடை

சென்னை நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை என அரிவிக்கபட்டுள்ளது. நாளை சனிக்கிழமை…

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஐ ஏ எஸ் வரை : ஆட்சியர் வாழ்க்கைப் பயணம்

கொல்லம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசர் சிறு வயதில் உணவுக்கு வழியின்றி ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்தவர் ஆவார்/ கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர்…

உத்தரகாண்ட் மாநிலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் பசுமை வரி

ஹரித்வார் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பசுமை வரி விதிக்க அம்மாநில அரசு உத்தேசித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பல புண்ணிய தலங்கள் உள்ளன. அத்துடன் கோடையில்…

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் : முக்கிய விவரங்கள் = பகுதி 2

டில்லி இன்று 2019-20 ஆன் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிதி நிலை…