உலகமே காஷ்மீரை உற்று நோக்கும் போது அசாமில் நடைபெறும் அவலங்கள்
கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஏற்கனவே குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மீது மீண்டும் மறு பரிசீலனை நடைபெற உள்ளதால் சர்ச்சை உண்டாகி இருக்கிறது. இந்தியாவுக்குள் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும்…