Author: Mullai Ravi

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரைக் கைது செய்த அமலாக்கத்துறை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி கே சிவகுமாரைக் கைது செய்துள்ளனர். கர்நாடக முன்னாள் அமைச்சர் டி சே சிவகுமார் மீது பண மோசடி…

ராமநாதபுரம் முன்னாள் எம் பி அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா?

சென்னை ராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திமுகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. திமுக வில் தற்போது அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள்…

8 அபாச்சி ரக ஹெலிகாப்டரகள் இந்திய விமானப்படையில் இணைப்பு

பதான்கோட் அமெரிக்க போயிங் விமான நிறுவனத் தயாரிப்பான 8 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்க விமான நிறுவனமான…

கம்யூனிஸ்ட் யூனியன் போராட்டத்தால் முத்தூட் ஃபைனான்ஸ் 346 கிளைகளை மூடுகிறது

கொச்சி கம்யூனிஸ்ட் யூனியன் ஊழியர்களை பணிக்கு வர விடாமல் தடுப்பதால் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள தங்களுடைய 346 கிளைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. பிரபல…

வீதிகளில் பிணங்கள் இல்லை எனில் அமைதி நிலவுவதாக அர்த்தம் இல்லை : ஸ்ரீநகர் மேயர்

ஸ்ரீநகர் காஷ்மீர் வீதிகளில் பிணங்கள் கிடக்கவில்லை என்பதால் மாநிலத்தில் அமைதி நிலவுவதாக அர்த்தம் இல்லை என ஸ்ரீநகர் மேயர் ஜுனாய்த் ஆசிம் மாட்டு தெரிவித்துள்ளார். கடந்த மாதம்…

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன கைது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன்…

காஷ்மீர் குறித்த குற்றச்சாடு : பாகிஸ்தானிடம் சான்று இல்லை : சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர்

இஸ்லாமாபாத் காஷ்மீர் விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றம் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அரசிடம் போதிய சான்று இல்லை என வழக்கறிஞர் கவார் குரேஷி கூறி உள்ளார். கடந்த மாதம்…

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இலவா அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு

டில்லி கேரள அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச அரிசி வழங்க விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.…

தாறுமாறான தாடியுடன் உமர் அப்துல்லா _ போராடும் மெகபூபா முஃப்தி : குடும்பத்தினர் தகவல்

ஸ்ரீநகர் வீட்டுக் கைதிகளாக உள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களை அவர்கள் குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர். விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த…

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : காயம் காரணமாக ஜோகோவிச் விலகினார்

நியூயார்க் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும். 2019…