Author: Mullai Ravi

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

பூஞ்ச் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள புஞ்ச் மாவட்டத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர்…

அரியானா பாஜக தலைவர் சுரேஷ் பரலா ராஜினாமா

சண்டிகர் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழலில் உள்ளதால் மாநில பாஜக தலைவர் சுரேஷ் பர்லா ராஜினாமா செய்துள்ளார். கடந்த…

இந்தியா பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் கையெழுத்தானது.

டில்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இன்று எல்லையில் கையெழுத்தானது. பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் சீக்கிய மத நிறுவனர் குருநானக்…

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரூ.92000 கோடி நிலுவையை செலுத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோரிய சரி செய்யப்பட்ட வருட வருமானத்தில் ரூ.92000 கோடியை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமானத்தில்…

பட்டாசு இல்லாமல் 50 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள் : காரணம் என்ன?

சென்னிமலை சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டாசு இன்றி தீபாவளி கொண்டாடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள…

கீழ்த் திருப்பதியிலும் பூரண மதுவிலக்கு கோரும் தேவஸ்தானம்

திருப்பதி நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கீழ்த் திருப்பதி நகரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள…

காஷ்மீரில் இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும்? : உச்சநீதிமன்றம் வினா

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு இன்னும் எத்தனை தினங்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு…

13 வருடங்களாக வாடகை வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்தாத பாஜக முதல்வர்

போபால் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடந்த 13 வருடங்களாகத் தனது வாடகை வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டி…

வேலை நிறுத்தம் வாபஸ் : இந்திய வங்க டி 20 கிரிக்கெட் தொடர் உறுதி

டாக்கா வேலை நிறுத்தம் செய்து வந்த வங்கதேச கிரிக்கெட் வீரரகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் வேலை நிறுத்தத்தைத் திரும்ப பெற்றுள்ளனர். கடந்த திங்கள்கிழமை முதல் வங்கதேச டி20…

மலேசிய பாமாயில் இறக்குமதியைக் குறைக்கக் கூடாது : மோடிக்குத் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

கோலாலம்பூர் மலேசியா – இந்தியா பாமாயில் விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…