ஊழலைச் சலவை செய்யும் இயந்திரம் : அஜய் சவுதாலா விடுதலை குறித்து பிரியங்கா காந்தி
டில்லி ஜேஜேபி கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்ததும் அஜய் சவுதாலா பரோலில் விடுதலை செய்யப்பட்டதைக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அரியானா மாநில முன்னாள் முதல்வர்…