டாடா குழும நிறுவனத்திடம் இருந்து பாஜகவுக்கு அதிக நன்கொடை : சுப்ரமணியன் சாமி கண்டனம்
டில்லி டாடா குழுமம் நிர்வாகத்தில் உள்ள பிரக்ரசிவ் எலக்டரோல் டிரஸ்ட் நிறுவனத்திடம் இருந்து பாஜக நன்கொடை பெற்றதற்கு மூத்த பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…