நிலைகொண்டு ஆடும் ஆஸ்திரேலிய அணி – இந்தப் போட்டியில் சாதிப்பாரா ஸ்மித்?
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, முந்தையப் போட்டிகளைப்போல், விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல், நிலைக்கொண்டு ஆடி வருகிறது. டேவிட் வார்னர்…