Author: mmayandi

பெங்களூரு – சான்பிரான்சிஸ்கோ இடையே ‘பாயின்ட் டூ பாயின்ட்’ விமான சேவை துவக்கம்!

பெங்களூரு: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ – இந்தியாவின் பெங்களூரு இடையே, எங்குமே நிற்காத ஏர்-இந்தியா விமான சேவை, ஜனவரி 9ம் தேதி துவக்கப்பட்டுள்ளது. இந்திய விமான சேவைகளிலேயே, இடைநில்லாத…

சிமெண்ட் & ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டுக் கொள்ளை – நிதின் கட்கரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: சிமெண்ட் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்…

ஜடேஜா இல்லாத குறை – 407 ரன்களை இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றி பெறுவதற்கு 407 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய…

டிவிட்டர் நிறுவன நடவடிக்கையில் பாரபட்சம் ஏன்?

வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற…

டிரம்ப்பினுடைய டிஜிட்டல் பிரச்சார இயக்குநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டிஜிட்டல் பிரச்சார இயக்குநர் கேரி கோபியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர், தனது டிவிட்டர் பெயரை, டொனால்ட் டிரம்ப் என்று…

பேஸ்புக்கிற்கு பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து, வாட்ஸ்ஆப் பயனர்களின் பல தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

புதியவகை கொரோனா வைரஸ் பரவல் – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் முழு ஊரடங்கு!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில், பிரிட்டனில் பரவும் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நகரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிரிட்டன் அரசி மற்றும் அவரது கணவர்!

லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது…

இங்கிலாந்து பிரதமரின் வருகை ரத்து – தனது கருத்தை திரும்பப் பெற்ற அகாலிதளம்!

சண்டிகர்: இந்தியக் குடியரசு தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்தானதற்கு, விவசாயிகளின் போராட்டத்தை, மத்திய மோடி அரசு…

ராஜஸ்தான் பாஜக பிரமுகரின் உளறலைக் கேளுங்களேன்..!

ஜெய்ப்பூர்: சிக்கன் பிரியாணி, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் கொட்டைகளை உண்பதன் மூலம், நாட்டில் பறவைக் காய்ச்சலைப் பரப்பி வருகிறார்கள் போராடும் விவசாயிகள் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்…