Author: mmayandi

இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் முதல் நாடு பிரேசில்..!

புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது பிரேசில். பிரேசிலுக்கான 2 மில்லியன் டோஸ்கள், அடுத்த வாரம், மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில்…

பிரிஸ்பேன் டெஸ்ட் – ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி விலகல்

பிரிஸ்பேன்: சிட்னி டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி, காயம் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். ஜோ பர்ன்ஸ் இடத்தில் களமிறங்கிய வில்…

நாளை துவங்குகிறது பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பிரிஸ்பேன்: பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்…

நல்ல பயன் விளைவை அளிக்கிறது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து?

நியூயார்க்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித உடலில் நல்ல நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம்,…

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – அஸ்வினையே நம்புகிறார் முத்தையா முரளிதரன்!

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் மீது தனது நம்பிக்கையில்லை என்றும், இந்தியாவின் அஸ்வினே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று தான் நம்புவதாக…

டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது: சோயிப் அக்தர்

லாகூர்: இந்திய அணி இணைந்து முயன்றால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய…

நிபுணர் குழுவினர் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்: சரத் பவார்

புனே: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் சார்பற்றவர்களாக இருக்க வேண்டுமென்று கருத்து கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.…

வடஇந்தியாவை வழக்கத்திற்கு மாறாக வாட்டி வதைக்கும் கடுங்குளிர்..!

புதுடெல்லி: இந்தாண்டு குளிர்காலம் வழக்கத்தைவிட அதிகம் வாட்டக்கூடியதாக உள்ளது. காஷ்மீர், புதுடெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில், கடந்தாண்டுகளைவிட குளிர் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய…

2வது முறையாக நிறைவேறிய டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான கண்டன தீர்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் இரண்டாவது முறையாக நிறைவேறியுள்ளது. இதன்மூலம், அவர் அடுத்தமுறை அமெரிக்க…

மாஸ்டர் திரைப்படம் – விதிமுறையை மீறிய சென்னை தியேட்டர்கள்!

சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் திரையிடலில், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறையைப் பின்பற்றாத தியேட்டர்களின் மேலாளர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை…