Author: mmayandi

இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த உலகப் புகழ்பெற்ற மனிதர்..!

லண்டன்: சமூகவலைதளத்தில் உலகின் மிகப் பிரபலமான மனிதர் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். அவர் தேர்வுசெய்துள்ளது இன்ஸ்டாகிராம்என்ற அப்ளிகேஷன்! அந்தப் புகழ்பெற்ற நபர் வேறு யாருமல்ல, பிரிட்டன் அரசி…

13.9% மட்டுமே அதிகரித்த வேலைவாய்ப்புகள்

புதுடெல்லி: இந்த 4 ஆண்டுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் ஒட்டுமொத்தமாக 13.9% அளவிற்கான வேலைவாய்ப்புகளே அதிகரித்துள்ளன என்று சி.ஐ.ஐ சர்வேயில் தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கான புதிய…

ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றுங்கள் – அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு வேண்டுகோள்

வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சீனா ஆக்கப்பூர்வமான பங்காற்ற வேண்டுமென இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸ்…

பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஆன இந்து தலித் பெண்..!

இஸ்லாமாபாத்: இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் ‘ஒருநாள் தலைவராக’ பணியாற்றியுள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான்…

நீதிபதிகளுக்கான சலுகைகள் பற்றிய கட்டுரை – தண்டனை பெற்ற பத்திரிகையாளர்கள்

ஷில்லாங்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக, ‘ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் இருவருக்கும்…

சீனாவில் 3வது ஐ.டி. வளாகத்தை உருவாக்கும் இந்தியா!

பீஜிங்: சீனாவில் தனது மூன்றாவது ஐ.டி. வளாகத்தை கட்டமைத்து வருகிறது இந்தியா. இரு நாடுகளுக்குமிடையிலான துறைசார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது. இந்தியாவின் நாஸ்காம்…

ஆழமான நீச்சல் குளம்தான்… ஆனால் அந்தப் பெருமையோ 6 மாதம்தான்..!

வார்ஸா: 148 அடி ஆழம் கொண்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளம், போலந்து நாட்டின் செக்‍ஸோனோ என்ற இடத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுவரை உலகின் மிக…

இது ஒரு தெருநாயின் கதை..!

கொல்கத்தா: கொல்கத்தா நகரில், பொதுவெளியில் துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நாட்டுநாய் வகையைச் சேர்ந்த ஒரு தெருநாய், இப்போது போலீஸ் படையின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது. ஆஷா…

பாகிஸ்தான் கிளப்பும் புதிய பிரச்சினை..!

இஸ்லாமாபாத்: தனது நாட்டின் 19 மரங்களை குண்டுவீசி அழித்த காரணத்திற்காக, அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை பைலட்டுகள் மீது, பாகிஸ்தானில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக…

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: பஞ்சாப் முதல்வர்

பதன்கோட்: நாடாளுமன்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் 1 வாரத்திற்குள் வெளியிடப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தலைமையின்…