Author: mmayandi

அமெரிக்காவின் சிறப்பு விசா பெறும் இந்தியர் எண்ணிக்கை விர்ர்ர்ர்….

மும்பை: முதலீடு தொடர்பான அமெரிக்காவின் EB-5 விசாவினை விண்ணப்பித்துப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விசா, ‘கேஷ் ஃபார் க்ரீன்…

வாழ்வதற்கான மலிவான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்ற நம் சென்னை..!

பெங்களூரு: வாழ்க்கை நடத்துவதற்கான உலகின் மலிவான நகரங்களின் வரிசையில், இந்திய நகரங்களான சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்றவை இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது; வாழ்க்கை நடத்துவதற்கேற்ற மலிவான…

தேர்தல் செலவினங்கள் – காசியாபாத் நிர்வாகத்தின் அசத்தல் ஏற்பாடுகள்..!

காசியாபாத்: தேர்தலில், வேட்பாளர்களின் செலவை கட்டுப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறும் வேட்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போட, உத்திரப்பிரதேச காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அசத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் பிரச்சார…

அன்று நீதிகேட்ட மாணவர் இன்று பொதுத் தொகுதியில் போட்டி..!

ஐதராபாத்: கடந்த 2016ம் ஆண்டு, ஐதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து, ரோஹித் வெமுலாவுடன் வெளியேற்றப்பட்ட சக மாணவர் விஜய் பெடாபுடி, ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஐதராபாத் பல்கலையின்…

உலகளவில் அப்படியென்றால், இந்தியாவிலோ இப்படி..!

புதுடெல்லி: உலகளவிலான தேர்தல்களில், ஒவ்வொரு தொகுதியிலும், கடந்தமுறை வெற்றிபெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதே உகந்தது எனும் நிலையிருக்கையில், இந்தியாவில் மட்டும் அதற்கு எதிரான போக்கு நிலவுகிறது. உலகளவில், தேர்தல்…

பிரதமருக்கு சத்ருகன் சின்ஹாவின் வித்தியாசமான ஹோலி வாழ்த்து..!

பாட்னா: பிரதமர் மோடிக்கு ஹோலிப் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ள சத்ருகன் சின்ஹா, பதிலளிக்கப்படாத கேள்விகள் குறித்தும், பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார். பாட்னா சாஹிப் நாடாளுமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா…

உலகக்கோப்பை போட்டி குறித்து அஞ்சுவதற்கு எதுவுமில்லை: ஆஃப்கன் பந்துவீச்சாளர்

புதுடெல்லி: எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து, நாங்கள் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை என ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரஷித் கான் கூறியுள்ளார். அயர்லாந்து அணிக்கெதிராக…

ரூ.25,000 மட்டுமே ரொக்கம் வைத்திருக்கும் ஒடிசா முதல்வர்..!

புபனேஷ்வர்: வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரத்தில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு, ரூ.63.87 கோடி சொத்துக்கள் இருந்தாலும், கைவசம் ரொக்கப் பணமாக ரூ.25,000 மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ. சார்பில் களமிறங்கும் பிரபலங்கள் யார்?

புபனேஷ்வர்: ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில், மோடி, அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாலிவுட் நட்சத்திரம் ஹேமா மாலினி மற்றும் ஒடிய சினிமா பிரபலங்கள் ஆகியோர் ஈடுபடவுள்ளனர். நாடாளுமன்றம்…

அந்த 2 ஆண்டுகள் கடினமான காலகட்டம்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட 2 ஆண்டுகள், மிகவும் கடினமான காலகட்டம் என தெரிவித்துள்ளார் மகேந்திரசிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியைப் பற்றி…