Author: mmayandi

மீன் பண்ணைகளில் மோசமான சுகாதாரம் – நோய்கள் பரவும் என எச்சரிக்கை!

பாட்னா: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் 10 மாநிலங்களில் செயல்பட்டுவரும் மீன் பண்ணைகளில், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வுக் குழுவினர், அவற்றால் நோய் பரவலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.…

புதிய பிராந்தியக் கூட்டமைப்பில் இணையவுள்ள பிரிட்டன்!

லண்டன்: ஆசிய – பசிபிக் பிராந்திய நிலவமைப்பில் அமைந்த, 11 வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகள் கூட்டமைப்பில், தானும் இணையப்போவதாக அறிவித்துள்ளது ஐரோப்பிய நாடான பிரிட்டன். பிராந்திய…

சையது முஷ்டாக் அலி கோப்பை – 2வது முறையாக வென்ற தமிழ்நாடு அணி!

அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி டி-20 தொடர் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரோடா…

வாரத்தில் 4 வேலை நாட்கள் – ஜப்பானில் வேகமெடுக்கும் விவாதங்கள்!

டோக்கியோ: கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வாரத்திற்கு 5 நாட்களுக்குப் பதிலாக, மொத்தம் 4 நாட்கள் மட்டுமே பணிசெய்வது தொடர்பான விவாதங்கள் வேகமடைந்துள்ளன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில், இதுதொடர்பான விவாதத்தை…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பாரதீய ஜனதாவினர்!

ஜலந்தர்: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்…

சசிதரூர் & ஊடகவியலாளர்கள் மீது 5 மாநிலங்களில் வழக்குப்பதிவு!

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சசிதரூர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், மொத்தம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்…

நிதிஷ் கட்சி கடும் எதிர்ப்பு – என்டிஏ கூட்டத்தைப் புறக்கணித்த சிராக் பஸ்வான்!

பாட்னா: ஐக்கிய ஜனதாதள எதிர்ப்பினால், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து, எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பின்வாங்க நேர்ந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட்…

சீன அடக்குமுறை? – ஹாங்காங்கை விட்டு கொத்துகொத்தாக வெளியேறும் மக்கள்!

ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கில், சீன அரசின் அடக்குமுறை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வெளியேறி, பிரிட்டனில் தஞ்சமடைந்து வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஒப்பந்தத்தின்…

விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்த பஞ்சாப் கிராமங்கள் மேற்கொள்ளும் அதிரடி முடிவு!

சண்டிகர்: மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் நடைபெற்றுவரும் தங்களின் போராட்டத்தை வலிமைப்படுத்தும் விதமாக, பஞ்சாப் கிராம சபைகள், தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தற்போதைய…

உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை நசுக்கும் வகையிலான மோடி அரசின் நடவடிக்கை!

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆன்லைன் முறையிலான சர்வதேச மாநாடுகளை நாட்டின் அரசுப் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டுமென்றால், மத்திய அரசின் முன்அனுமதியைப்…