Author: mmayandi

பொருந்தியக் கூட்டணி & பொருந்தாக் கூட்டணி – வெற்றிகளும் தோல்விகளும்…

தேர்தல்களில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அதைப் பொருந்தியக் கூட்டணி என்றும், வெற்றிபெறாவிட்டால், அதைப் பொருந்தாக் கூட்டணி என்றும் குறிப்பிடுவது, அரசியல் விவாத அரங்குகளில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக…

மோடியின் நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான வருமான வரி வசூல்

சூரத்: நரேந்திர மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றால், சூரத் வருமான வரித்துறையின் வரி வசூலிப்பு செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில்,…

யோகியின் பேச்சு விவகாரம் – தேர்தல் கமிஷனை சாடும் ஆஸம்கான்!

லக்னோ: யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் விதிமுறையை மீறிய பேச்சையும், அதற்காக அவரை தேர்தல் கமிஷன் சாதாரணமாக எச்சரித்து விட்டிருப்பதையும், கடுமையாக கண்டித்துள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்…

வேட்புமனு தாக்கல் – சொத்துக் கணக்கை மறைத்த அமித்ஷா

புதுடெல்லி: வேட்புமனு தாக்கலின்போது, தனது சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் தந்துள்ளதால், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென தேர்த‍ல்…

புதிய இந்தியாவை உருவாக்க நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்: ரத்தன் டாடா

மும்பை: புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்து அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா.…

சிவில் சர்வீஸ் தேறிய கேரளத்தின் முதல் பழங்குடியினப் பெண்..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரின் வயது 22. கேரளாவின் வயநாடு…

‍மேட்டுக்குடி செல்வந்தர்களுக்கு 2% வரி – சமாஜ்வாடி கட்சி அதிரடி

லக்னோ: ரூ.2.5 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு வைத்துள்ள உயர்ஜாதி பிரபலங்களின் சொத்துக்கள் மீது, 2% வரி விதிக்கப்படுமென, சமாஜ்வாதி கட்சியின் தேர்தலுக்கான தொலைநோக்கு ஆவணம் தெரிவிக்கிறது.…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற காரணம்?

புதுடெல்லி: விவசாயிகள் வங்கியில் வாங்கியக் கடனை திரும்ப செலுத்த தவறினால், அது சிவில் வழக்கில்தான் வருமே ஒழிய, கிரிமினல் வழக்கில் சேராது. ஆனாலும், அந்தப் பிரச்சினை கிரிமினல்…

பாரதீய ஜனதாவுக்கு எதிராக திரண்ட நடிப்பு கலைஞர்கள்!

புதுடெல்லி: 600க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நடிப்புக் கலைஞர்கள், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டு, தாங்கள் கையெழுத்திட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மதவெறி பிடித்த,…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஆறுதல் தரும் தேறுதல் அறிக்கை..?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் அனைத்தும் மீட்கொணரப்பட்டு, இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பது போன்ற பல அசகாய வாக்குறுதிகளை சொல்லியே கடந்த…