Author: mmayandi

நினைத்தது குறைவு… கிடைத்தது அதிகம்: நிதின் கட்கரி

நாக்பூர்: நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான இடங்களைப் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா சார்பில் மராட்டியத்தின் நாக்பூர் தொகுதியில் வென்றுள்ள நிதின் கட்கரி. முன்னாள் மத்திய அமைச்சராக…

சீனாவைக் கட்டுப்படுத்த ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

கொழும்பு: இலங்கையில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் விதமாக, கொழும்பு நகரின் ஒரு துறைமுகத்தை விரிவாக்கும் பணியில் ஜப்பான் மற்றும்…

பேட்டிங் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும்: ரவீந்திர ஜடேஜா

லண்டன்: நியூசிலாந்து அணியுடன் நடைபெற்று முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனங்கள் வெட்டவெளிச்சமாக தென்பட்டாலும், அந்தக் குறைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், அதுகுறித்து…

வங்கத்தில் காவிக் கட்சிக்கு சென்றதா கம்யூனிஸ்டுகளின் வாக்குகள்?

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பெற்றிருக்கும் பெரிய வெற்றியை பார்க்கும்போது, இடதுசாரிகளின் வாக்கு வங்கி, அக்கட்சிக்கு பெரியளவில் இடம் பெயர்ந்திருப்பதைக் காணலாம் என்கின்றனர் அரசியல்…

மாணாக்கர் உயிருக்கு உலைவைக்கும் சட்டவிரோத பயிற்சி மையங்கள்

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் உள்ள பல பயிற்சி மையங்கள், மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான சூழலில் அமைந்துள்ளதால், மாணாக்கர்களின் உயிருக்கு எந்நேரமும் தீங்கு நேரலாம் என்ற நிலையில்…

கவாஸ்கரின் நினைவில் நிறைந்திருப்பது எது தெரியுமா?

மும்பை: கடந்த 1983 உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை, கோப்பையை தலைக்கு மேலே தூக்கி, பால்கனிக்கு கீழே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய அணி ரசிகர்களுக்கு அன்றைய கேப்டன் கபில்…

பலம் மற்றும் பலவீனத்துடன் கலவையாய் களமிறங்கும் தென்னாப்ரிக்க அணி

லண்டன்: எப்போதுமே திறமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்தும், உலகளாவிய போட்டித் தொடர்களில், மிக முக்கியமான கட்டங்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்ரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் பலம்…

மூன்றாவது ஆண்டாக தங்க ஷு விருதுபெறும் மெஸ்ஸி

லிஸ்பன்: ஐரோப்பாவின் தங்க ஷு விருதை, தொடந்து மூன்றாவது ஆண்டாகப் பெறும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு அடுத்து நெருக்கமாகப்…

தன் தலைமையில் 3வது தேர்தல் தோல்வியை சந்திக்கும் அகிலேஷ் யாதவ்

லக்னோ: சில பல முட்டல் – மோதல்களுக்கு இடையில் சமாஜ்வாடி கட்சியின் தலைமைப் பதவியை ஏற்ற அகிலேஷ் யாதவிற்கு, தற்போது தொடர்ச்சியாக 3வது தேர்தல் தோல்வி பரிசாக…

உறவைத் துண்டிக்குமாறு லாலுபிரசாத் கட்சியில் எதிர்ப்புக் குரல்கள்

பாட்னா: மக்களவைத் தேர்தலில் பீகாரில் மிக மோசமான தோல்வியை சந்தித்ததிலிருந்து, காங்கிரஸ் உடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டுமென, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியில் எதிர்ப்புக் குரல்கள்…