லாலுவின் கட்சியில் என்ன நடக்கிறது? – பாஜகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்
பாட்னா: “அரசியலில் நிரந்தர நண்பரோ, பகைவரோ கிடையாது. ஆசை மட்டுமே நிரந்தரமானது” என்ற பொன்மொழி மற்றொருமுறை பீகாரில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. லாலுபிரசாத் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி…