Author: mmayandi

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை ரத்துசெய்த யோகி அரசு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா…

பட்டினியால் வாடும் வடகொரியாவுக்கு நிதியுதவி அளித்த தென்கொரியா

சியோல்: பட்டினியால் வாடும் வடகொரியாவிற்கு $8 மில்லியனை நிதியுதவியாக வழங்கியுள்ளது தென்கெரியா. அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், இரண்டு கொரிய நாடுகளுக்கான பேச்சுவார்த்தையும் நின்றுபோயிருக்கும் சூழலில் இந்த உதவி…

கால்பந்து நட்சத்திரத்தின் மீதான வன்புணர்வு வழக்கு வாபஸ்

லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் மயோர்கா…

ஜுன் 8ம் தேதி துவங்குமா இந்தியாவின் பருவமழை காலம்?

மும்பை: இந்தியப் பருவமழை காலம், தெற்கு கடற்கரை வழியாக ஜுன் 8ம் தேதி இந்தியாவிற்குள் நுழையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வேளாண்மையை பிரதானமாக நம்பியிருக்கும்…

பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களைப் பெற காரணம்?

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்த சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளில், மாயாவதியின் கட்சி அதிக தொகுதிகளில் வெல்வதற்கு காரணம், தொகுதிப்…

போர்ச் சூழலிலும் எதிரி நாட்டு மருத்துவ ஊழியரைக் காப்பாற்றிய சவூதி

துபாய்: ஈரான் நாட்டினுடைய சாவிஸ் போர்க்கப்பலில் சிக்கிக்கொண்ட காயம்பட்ட ஒரு மருத்துவப் பணியாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது சவூதி அரேபிய ராணுவம். ஏமன் நாட்டின் துறைமுக நகரான…

உலகக்கோப்பை போட்டிகள் அட்டவணை குறித்து கவாஸ்கர் ஆட்சேபம்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணிகள் விளையாடும் கால அட்டவணையின் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் கவாஸ்கர். அவர் கூறியுள்ளதாவது, “வங்கதேசத்துடன் நடந்த…

பாகிஸ்தான் வான்வழியே பறந்துவந்த இந்தியாவிற்கான முதல் விமானம்

புதுடெல்லி: பாகிஸ்தான் வான்வழி திறக்கப்பட்டு, அதன் வழியே பறந்துவந்து, டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்தியாவிற்கான முதல் விமானம். கடந்த பிப்ரவரி 27 முதல்…

அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் அரிப்பா?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுகவின் பாரம்பரிய சாதிய வாக்குகளை திமுக பிளந்துவிட்டது என்று அரசியல் அரங்கில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசியல்…

வங்கிகளுக்கான லைசன்ஸ் விஷயத்தில் ரிசர்வ் வங்கி புதிய முடிவு

புதுடெல்லி: புதிதாக எந்த வங்கிக்கும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த 3 முதல்…