Author: mmayandi

பாகிஸ்தானை மீட்க கத்தார் நீட்டும் உதவிக்கரம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மதிப்பை பாதுகாக்கும் பொருட்டு, கத்தார் நாட்டிலிருந்து தருவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையின் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு வந்தடைந்துள்ளதாக…

தமிழகத்தை மதிப்பிடுவதில் தவறான வழிமுறைகள் – அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரமிக்க மாநிலங்கள் வளர்ச்சி இந்தியா அறிக்கையில், தமிழ்நாடு குறித்த தவறான மதிப்பீடு தரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு ஆட்சேபக் கடிதம்…

முயன்றாலும் முடியவில்லை… 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்

லண்டன்: வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்தியாவின் 314 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல், 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

கர்நாடக கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை: சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், அரசு பாதுகாப்பாக உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான…

ஒரே தோல்வி – இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள்..!

லண்டன்: இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்த அதே எட்பாஸ்டன் மைதானத்தில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டி நடப்பதால், இந்திய அணி வித்தியாசமான கலவையுடன் களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான கடந்தப் போட்டியில்,…

2 சாதனைகளை நிகழ்த்திய ஹிட்மேன் ரோகித் ஷர்மா!

லண்டன்: நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் 4 சதங்கள் அடித்ததன் மூலம் முன்னாள் இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய வீரர் ரோகித் ஷர்மா. இந்த…

“மக்கள் வசிக்காத இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துங்கள்”

புதுடெல்லி: எண்ணெய் வளம் வேண்டுமென்றால் மக்கள் வசிக்காத இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துங்கள்; தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் என்று ராஜ்ய சபாவில் பேசினார் திமுக உறுப்பினர் திருச்சி…

ஹரியானாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சிகர முடிவு..!

ஜிந்த்: ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள கேரா காப் என்று அழைக்கப்படும் 24 கிராமங்களின் கூட்டமைப்பு, பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைத்து குடும்பப் பெயராக(surname) பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.…

பெரும்பான்மை இல்லைதான்; ஆனாலும் பிரச்சினையில்லை…

புதுடெல்லி: பல்வேறான முயற்சிகளுக்குப் பின்னரும், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காத நிலையே உள்ளது. சமீபத்தில், ராஜ்யசபா தெலுங்குதேச கட்சியை உடைத்து 4…

சுவிஸ் வங்கியில் பணம் – எந்தெந்த நாட்டின் பங்கு எவ்வளவு?

ஜெனிவா: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை மற்றும் தொகையின் அடிப்படையில், உலகளவில் இந்தியா 74வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு 73ம் இடத்தில் இருந்தது.…