இந்தியக் குடியுரிமைக் கோரும் பாகிஸ்தானியப் பெண்கள் – எதற்காக?
ஸ்ரீநகர்: காஷ்மீரில் செயல்பட்ட முன்னாள் தீவிரவாதிகளை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானியப் பெண்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமையைத் தர வேண்டும் அல்லது தங்களை நாடுகடத்த வேண்டுமென்று மத்திய அரசிடம்…