Author: mmayandi

பழங்குடியின மொழிகளை காக்கும் வகையிலான இரட்டைமொழி அகராதிகள்!

புபனேஷ்வர்: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான பழங்குடியின சமூகங்களைக் கொண்டிருக்கும் ஒடிசா மாநிலத்தில், பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் இரட்டை மொழியிலான பழங்குடியின அகராதிகளை வெளியிட்டார் அம்மாநில முதல்வர்…

புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ தொகுப்பு திட்டத்தை விரிவுபடுத்த பரிந்துரை!

புதுடெல்லி: அனைத்து வகையான புற்றுநோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளை, தனது மருத்துவ தொகுப்பு திட்டத்திற்குள்(healthcare package) கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக…

தவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு

சண்டிகார்: பாலின விகிதம் தொடர்பான தரவு விபரங்களை தவறாக வழங்கியதற்காக முனிசிபல் கவுன்சிலின் இரண்டு பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். மேலும், அந்த…

சட்டவிரோத போதை மருந்துகளுக்கான கேந்திரமாய் மாறும் இலங்கை!

சென்னை: போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முக்கிய கேந்திரமாய் இலங்கை மாறியுள்ளதை இந்தியப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ‍‍ஹெராயின்…

விரைவில் ஒரேமாதிரி நேர ஒழுங்கில் இயங்கவுள்ள பொதுத்துறை வங்கிகள்?

மும்பை: நாடு முழுவதும் இயங்கும் பொதுத்துறை வங்கிகள் விரைவில் ஒரேவிதமான நேர ஒழுங்கில் இயங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் சீர்திருத்தம் மற்றும் வங்கிகள் இணைப்பு…

சிக்கலான பாதையை நோக்கிச் செல்லும் பிரித்வி ஷா விவகாரம்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியது தொடர்பாக வேறுபல தகவல்கள் வெளிவந்து அந்த விஷயத்தை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றன. கடந்த…

ஹஜ் யாத்திரை – மெக்கா & மெதினாவில் குவிந்த 20 லட்சத்தை விஞ்சிய முஸ்லீம்கள்!

மெக்கா: இந்தாண்டு உலகெங்கிலுமிருந்தும் 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மெக்கா மற்றும் மெதினா நகரங்களுக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களின்…

ஹஜ் யாத்திரையுடன் இணைந்த பக்ரீத் பண்டிகை – வரலாறும் முக்கியத்துவமும்

முஸ்லீம்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் ஒரு முக்கிய மதச்சடங்கு நிகழ்வாகும். இஸ்லாமின் அடிப்படை கடமைகளில் ஒன்றாகவும் இது வரையறை செய்யப்பட்டுள்ளது.…

வேலூர் தேர்தல் முடிவுகள் – சமூகவலைதளவாசிகளின் இருவேறுபட்ட கருத்துகள்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி குறித்து சமூகவலைதளவாசிகளிடையே இருவேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. கடந்த மக்களவை பொதுத்தேர்தலில், பல தொகுதிகளில்…

பல்லாண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ பணிந்தது இறுதியில்!

மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…