செயின்ட் லூயிஸ் செஸ் தொடர் – முன்னேறி வருகிறார் இந்தியாவின் ஹம்பி..!
மிசெளரி: அமெரிக்காவில் நடைபெற்றுவரும் செயின்ட் லூயிஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்திய நட்சத்திரம் கோனேரு ஹம்பி வெற்றிபெற்றார். அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் கெய்ர்ன்ஸ்…