சர்ச்சைக்குரிய வரைபட மசோதாவை நிறைவேற்றிய நேபாள நாடாளுமன்ற மேலவை..!
காத்மண்டு: சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பான மசோதா, நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையிலும் முழுமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி இந்த மசோதாவை நேபாள நாடாளுமன்றத்தின் கீழவை நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.…