துறைமுகங்களில் முடங்கிய கச்சாப் பொருட்கள்- மருந்து உற்பத்திக்கு சிக்கல்!
மும்பை: இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான கச்சாப் பொருட்கள், புதிய விதிமுறைகளின் காரணமாக, இந்திய துறைமுகங்களிலேயே முடங்கியிருப்பதால், கொரோனா மருந்துகளான ரெம்டெசிவிர் மற்றும் ஃபவிபிராவிர் ஆகிய மருந்துகள் தயாரிப்பதில்…