Author: mmayandi

கொரோனா தாக்கம் இப்படியே தொடர்ந்தால் ஒலிம்பிக் நடப்பது சந்தேகமே..!

டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், அடுத்தாண்டும் நடப்பது சந்தேகமே! என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் கமிட்டி…

ஐபிஎல் தொடருக்கு வீட்டிலிருந்தே நேரடி வர்ணனையா?

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடர் நேரடி ஒளிபரப்பின்போது, வீட்டிலிருந்தே வர்ணனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய முயற்சியின் அடிப்படையில் ‘3டி’ கிரிக்கெட் தொடர்…

ஒப்பந்தங்களை மதிக்காத சீனா – லடாக்கிலேயே நிலைகொண்டுள்ள அந்நாட்டு ராணுவம்!

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய லடாக் பகுதியில், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், வாக்குறுதியை மீறி இன்னும் முகாமிட்டிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ராணுவத்தின் 40000 துருப்புகள், கிழக்கு லடாக்…

கொரோனா சிகிச்சையில் எதிர்பார்த்த பலனைத் தராத மருந்துகள்..!

பெர்லின்: குளோரோக்யுன் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோக்யுன்(HCQ) ஆகிய மருந்துகள், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ, கொரோனோ எதிர்ப்பு சிகிச்சையில் போதியளவு பலனைக் கொடுக்கவில்லை என்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வக…

துணை செயலருக்கு கொரோனா – தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட இமாச்சல் முதல்வர்!

ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் பாரதீய ஜனதா முதல்வர் ஜெய் ராம் தாகூர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு துணைச் செயலாளருக்கு…

பிரேசில் அதிபருக்கு இன்னும் கொரோனா பாசிடிவ் ரிசல்ட்தான்!

ரியோடிஜெனிரா: பிரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்ஸோனரோ, இன்னும் கொரோனா பாசிடிவ் நிலையிலேயே இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக…

வெளியாகுமா 'ஆபரேஷன் கமலா' ரகசியங்கள்? – கலகலத்து கிடக்கும் கர்நாடக பாரதீய ஜனதா முகாம்!

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அதிலிருந்து விலகி, எடியூரப்பாவிற்கு ஆதரவளித்த விஸ்வநாத், தற்போது ‘ஆபரேஷன் கமலா’ தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்த…

கொரோனா ஊரடங்கு – இந்தியாவில் கடும் வீழ்ச்சியடைந்த உணவகத் தொழில்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், இந்திய உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டெலிவரி என்பதைவிட, பரிமாறுதல் சேவைதான் தொழிலை மீட்பதற்கு ஏற்றது என்று ஹோட்டல்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.…

கொரோனா சிகிச்சைக்கு டெக்ஸாமெத்தாசோன் மருந்து – ஜப்பான் அரசு அனுமதி!

டோக்கியோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கு, டெக்ஸாமெத்தாசோன் மருந்தை இரண்டாவது சிகிச்சை உபாயமாக அனுமதித்துள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை. இந்த டெக்ஸாமெத்தாசோன் மருந்து, தற்போதைய நிலையில், கொரோனா…

"தோனியின் திறமையை தொடக்கத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி"

கொல்கத்தா: மகேந்திரசிங் தோனியின் திறமை குறித்து தொடக்க காலத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி என்றுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா. அவர் கூறியுள்ளதாவது,…