Author: mmayandi

கொரோனா முடக்கம் – ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார இழப்பு எவ்வளவு?

கோலாலம்பூர்: கொரோனா முடக்கம் காரணமாக, உலகின் 3வது அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட ஆசியா-பசிபிக் நாடுகள், 31.4-54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பணம் அனுப்புதல் இழப்பை…

“நிரந்தர தலைவர் தேர்வுசெய்யப்படும் வரை சோனியா காந்தியே தலைவராக தொடர்வார்”

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் முறைப்படி தேர்வுசெய்யப்படும் வரை, சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர்வார் என்று அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி…

பயணத்தை நிறைவுசெய்யும் மும்பையின் புகழ்பெற்ற ‘பத்மினி’ ஃபியட் டாக்ஸி!

கடந்த 1950களில் மும்பை நகரில் அறிமுகமான மிகவும் புகழ்பெற்ற ஃபியட் டாக்ஸி, இந்த 2020ம் ஆண்டில் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது. வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களில், டிரைவர்கள்…

இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கைத் துவக்கிய ஈரானின் உச்சத் தலைவர்!

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் அயத்துல்லா சையது அலி கொமேனி, இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளார். இவர், இந்தி மட்டுமின்றி, உலகின்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மேலும் இருவர் விலகல்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து உக்ரைனின் ஸ்விடோலினா மற்றும் நெதர்லாந்தின் பெர்டன்ஸ் ஆகியோர் கொரோனா அச்சத்தால் விலகியுள்ளனர். இதன்மூலம், தொடக்கத் தேதி நெருங்கிவரும் நிலையில், அப்போட்டித்…

ஐபிஎல் தொடரிலிருந்து அனைத்து சீன நிறுவனங்களும் விலகல்?

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ‘வீவோ’ நிறுவனத்தை, இந்த 13வது சீசனுக்காக பிசிசிஐ இடைநீக்கம் செய்ததையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்கும் அனைத்து சீன நிறுவனங்களும்…

தொடரிலிருந்து வெளியேறியது ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

மிலன்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்ட்ஸ் கிளப் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காலிறுதி வாய்ப்பை இழந்து…

ஆபரண தயாரிப்பாளர் ஊக்குவிப்பிற்காக ரூ.900 கோடி நிதி வழங்க கோரிக்கை!

புதுடெல்லி: ஆபரண தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, ரூ.900 கோடி நிதித் தொகுப்பை வழங்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில். தங்க…

நரேந்திர மோடிக்கான விழாவாக மாறிய ராமர் கோயில் பூமி பூஜை விழா!

லக்னோ: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் நிகழ்ந்த அரசியல் இப்போது விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர…

உலகக்கோப்ப‍ை தொடர்கள் குறித்த புதிய முடிவுகள்!

துபாய்: ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த 2021ம் ஆண்டில், இந்திய மண்ணில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது.…