Author: mmayandi

அடித்து ஆடும் இங்கிலாந்து – எளிதாக வெற்றியை சுவைக்குமா?

அகமதாபாத்: வெற்றிக்கு 157 ரன்களே தேவை என்ற நிலையில், பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து, 7 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 64 ரன்களை சேர்த்துவிட்டது. அந்த…

முதன்முறையாக கிட்டத்தட்ட சமஅளவு தொகுதிகளில் களமிறங்கும் உதயசூரியன் – இரட்டை இலை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன. கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில்,…

தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவேன்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில், பாஜகவின் தலையீடு தொடர்ந்தால், தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.…

156 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்தியா – விராத் கோலி அதிரடி அரைசதம்!

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய அணி 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இப்போட்டியில், கேப்டன் விராத்…

சரத்பவார் கட்சியில் இணைந்த கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ..!

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த…

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

28 ரன்களுக்கு 3 விக்க‍ெட்டுகள் – இந்திய இன்னிங்ஸ் அவ்வளவுதானா..?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 28 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. துவக்க வீரர்…

டாஸ் வென்றது இங்கிலாந்து – இந்தியா பேட்டிங்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பேட்டிங் செய்யுமாறு இந்தியாவை பணித்தது. தற்போது ஆடிவரும் இந்திய…

எஞ்சிய டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! – திடீர் முடிவு

அகமதாபாத்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எஞ்சிய டி-20 போட்டிகளுக்கு பார்வயைாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குஜராத் கிரிக்கெட்…

ராமசுப்ரமணியன் திட்டம் என்னவாக இருக்கும்?

அரசியல் விமர்சகர், கல்வியாளர், பொருளாதார அறிஞர் மற்றும் இன்னும் பலவகை அடைமொழிகளால், ஒருவகையில் கிண்டலுக்கு ஆளானவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், முன்னாள் பாஜக பிரமுகரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான…