Author: mmayandi

“விராத் கோலியை நீக்கத் தேவையில்லை” – ஆதரவு தெரிவிக்கும் வீரேந்திர சேவாக்!

புதுடெல்லி: பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராத் கோலியை நீக்க வேண்டுமென கெளதம் கம்பீர் தெரிவித்திருந்த நிலையில், கேப்டனாக கோலி நீடிக்க வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளார் வீரேந்திர…

சரிவைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் அதிகரித்த வீடு விற்பனை!

மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது, இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் சரிந்த…

பாண்ட்யா சகோதரர்களை புகழ்ந்து தள்ளும் பொல்லார்டு..!

அபுதாபி: மும்பை அணியின் சகோதர வீரர்களான ஹர்திக் மற்றும் கர்ணால் பாண்ட்யா சகோதரர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் அந்த அணியின் சக வீரர் பொல்லார்டு. அவர் கூறியுள்ளதாவது, “எங்கள்…

பும்ராவுக்கு ரபாடாவுக்கும் போட்டியோ போட்டி..!

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் யார் என்பதில், மும்பை அணியின் பும்ராவுக்கும், டெல்லி அணியின் ரபாடாவுக்கும்…

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – ரஷ்யாவின் மெட்வதேவ் சாம்பியன்!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் மெட்வதேவ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றார். பாரிஸ் நகரில் ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்…

2வது டி20 போட்டியில் 8 விக்கெட்டுகளில் தோற்ற ஜிம்பாப்வே – தொடரை வென்ற பாகிஸ்தான்!

ராவல்பிண்டி: ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில்…

கேஎல் ராகுலின் சாதனையை முறியடிக்க இன்னும் 68 ரன்கள் தேவை – இறுதிப்போட்டியில் செய்வாரா ஷிகர் தவான்..!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களின் பட்டியயில், இப்போது வரை 670 ரன்களுடன், பஞ்சாப் அணியின் கேப்டன் கேல்எல் ராகுல் முதலிடம் வகிக்கிறார்.…

அன்வேய் நாயக் தற்கொலை வழக்கை மராட்டியத்தின் முந்தைய பா.ஜ. அரசு மூடியது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆச்சர்யம்!

மும்பை: வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அன்வேய் நாயக் தற்கொலை வழக்கை, மராட்டியத்தின் முந்தைய பட்னாவிஸ் அரசு மூடியது ஏன்? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற…

ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி – 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஐதராபாத்!

அபுதாபி: டெல்லிக்கு எதிரான இறுதி பிளே ஆஃப் போட்டியில், 17 ரன்களில் வீழ்ந்த்து ஐதராபாத் அணி. இதன்மூலம், வரும் செவ்வாயன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கிறது டெல்லி.…

ஜோ பைடன் வெற்றி – வெள்ளை மாளிகையில் மீண்டும் செல்ல நாய்களைப் பார்க்கலாம்..!

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தன்னுடன் இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வருகிறார். ஜெர்மன் வகை நாய்களான அவற்றின் பெயர் சேம்ப் மற்றும் மேஜர்.…