Author: mmayandi

பீகார் சட்டசபை சபாநாயகர் ஆனார் பா.ஜ. உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா!

பாட்னா: பீகார் சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா. இன்றைய பீகார் சட்டசபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சபாநாயகராக…

ராஞ்சி சிறையிலிருந்து பீகாரின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டாரா லாலு?

ராஞ்சி: தற்போது சிறையிலிருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களை அலை‍பேசி மூலம் தொடர்புகொண்டு, அவர்களை தனது அணிக்கு…

“கடந்த தோல்வியே இன்றைய வெற்றிக்கு ஊக்கமாக அமையும்” – டிம் பெய்ன் நம்பிக்கை!

பிரிஸ்பேன்: கடந்த தொடரின் தோல்வியே, ஆஸ்திரேலிய அணியினருக்கு, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஊக்கமாக அமையும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். அவர்…

4 மாதங்களில் 22 முறை கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கங்குலி!

கொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. அவர் கூறியுள்ளதாவது,…

திருமணத்திற்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை – உ.பி. பாரதீய ஜனதா அரசு அவசர சட்டம்!

லக்னோ: திருமணத்தின் பொருட்டு மதம் மாற்றம் செய்தால், அதற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உத்திரப்பிரதேசத்தின் பா.ஜ. அரசு.…

கொரோனா – ரஷ்யா கொண்டுவரும் தடுப்பு மருந்தின் விலை என்ன?

புதுடெல்லி: உலகளவில் பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற பெயர்கொண்ட தடுப்பு மருந்தின் விலை விபரம்…

“இந்திய அணியில் வெற்றிடம் ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஸ்மித்

மெல்போர்ன்: இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலியின் இல்லாமை, அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கணித்துள்ளார் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். அவர்…

ஐசிசி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வீரர்கள் யார்?

துபாய்: கடந்த 10 ஆண்டுகளில், சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளுக்கு, இந்தியா சார்பில், விராத் கோலி, தோனி மற்றும் அஸ்வின் உள்ளிட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐசிசி சார்பில்,…

ஆஸ்திரேலியா – முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகினர் ரோகித் & இஷாந்த்!

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர் இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா. தங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய…

ஐஎஸ்எல் கால்பந்து – ஜாம்ஷெட்பூரை 2-1 கணக்கில் சாய்த்த சென்னை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், தனது முதல் லீக் போட்டியில், ஜாம்ஷெட்பூரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது சென்னை அணி. போட்டி துவங்கிய 53வது வினாடியிலேயே…