இந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன?
புதுடெல்லி: இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது பற்றி மத்திய அரசு எப்போதும் பேசவில்லை என்றுள்ளார் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷான்.…