Author: mmayandi

பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஜனநாயகம் தடையாக உள்ளதாம்: நிதி ஆயோக் சிஇஓ புலம்பல்!

புதுடெல்லி: இந்தியாவில் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனநாயகம் தடையாக இருக்கிறது என்று பேசியுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த். கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை…

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவாரா ஜடேஜா? – ஐசிசி & பிசிசிஐ விதிமுறைகள் கூறுவது என்ன?

மும்பை: ஐசிசி மற்றும் பிசிசிஐ விதிமுறைகளின்படி, இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டிஆர்எஸ் கேட்பதில் தாமதம் – வெற்றியைக் கோட்டைவிட்ட இந்திய அணி!

சிட்னி: டிஆர்எஸ் கேட்கும் முடிவை இந்தியக் கேப்டன் விராத் கோலி, தாமதமாக மேற்கொண்டதால் மேத்யூ வேடை வெளியேற்றும் முயற்சி வீணானது. இதனால், நேற்றைய டி-20 போட்டியில் நடராஜனுக்கு…

டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தை ‘டிரா’ செய்த இந்திய அணி!

சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தை, இந்திய அணி டிரா செய்தது. மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இப்போட்டியில், இந்திய அணி முதல்…

ஆஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பாதுகாப்பானது & தாக்கம் வாய்ந்தது: ஆய்வு

லண்டன்: பிரிட்டன் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தானது அதிக தாக்கம் வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்று சக…

கூட்டணியின் சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தும் திமுகவின் செயல் நியாயமானதா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியைவிட,…

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை – விராத் கோலியுடன் 2ம் இடத்தைப் பகிர்ந்த கேன் வில்லியம்சன்!

துபாய்: டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இவர் 251 ரன்களை…

“இந்தியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள பாண்ட்யா” – புகழும் விராத் கோலி!

சிட்னி: இந்திய அணியின் மிடில் ஆர்டரில், ரன்களைக் குவிக்கும் ஒரு பேட்ஸ்மேனாக, அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஹர்திக் பாண்ட்யா நிலைத்திருப்பார் என்று பாராட்டு தெரிவித்தார்…

தனது ‘மேன் ஆஃப் த சீரிஸ்’ விருதை நடராஜனிடம் கொடுத்து உள்ளங்களை வென்ற ஹர்திக் பாண்ட்யா..!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர் வெற்றியில், தனக்கு வழங்கப்பட்ட மேன் ஆஃப் த சீரிஸ் விருதை, நடராஜனிடம் கொடுத்து பலரையும் கவர்ந்துள்ளார் பாண்ட்யா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

மூன்றாவது டி-20 போட்டியில் ஆஸ்தி‍ரேலியாவிடம் 12 ரன்களில் வீழ்ந்த இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருந்த நிலையில், டி-20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா.…