Author: mmayandi

வெறும் 4 பவுலர்கள்தான் – ஆனாலும் ஆஸ்திரேலியாவை 191 ரன்களில் மடக்கிய இந்தியா!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்தியாவைவிட 53 ரன்கள் பின்தங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இந்திய அணி வெறும் 4 பவுலர்களை…

இந்திய அணிக்கு தொடர் முழுவதும் ஆபத்தாக இருப்பார் நாதன் லயன்: ரிக்கிப் பாண்டிங்

மெல்போர்ன்: மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் முழுவதும், இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று…

உமேஷ் திடீர் அட்டாக் – ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகள் காலி!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ், அதிரடியாக பவுலிங் செய்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போதைய நிலையில்,…

கோவாவை கடுமையாக பாதித்த கர்நாடக பசுவதை தடைச் சட்டம் – எப்படி?

பனாஜி: கோவா மாநிலத்தில் பண்டிகை காலம் துவங்கவுள்ள நிலையில், மாட்டிறைச்சி பற்றாக்குறை காரணமாக, அங்கே பல இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சி மிக முக்கிய…

சசிகலாவின் விடுதலை அறிவிப்பு – இன்னும் அதிகமாகும் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே 2021ம் ஆண்டு தேர்தல், மிக அதிக பரபரப்பைக் கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், புதிய தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக,…

இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல் – விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல்!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது ஆஸ்திரேலியா. மொத்தம் 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது அந்த…

அடிலெய்டு டெஸ்ட் – ஆஸ்திரேலியாவின் துவக்க விக்கெட்டுகளை காலிசெய்த பும்ரா & அஸ்வின்!

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க விக்கெட்டுகளை குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து காலி செய்தனர் பும்ராவும் அஸ்வினும்.…

வெறும் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி – முதல் இன்னிங்ஸ் 244 ரன்கள் மட்டுமே!

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட்டில், இந்திய அணி 244 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், 233 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய…

தடைக் காலத்தை 2 ஆண்டுகளாக குறைத்தாலும் ரஷ்யாவுக்கு பாதிப்பு அதிகம்!

மாஸ்கோ: போதை மருந்து சர்ச்சை காரணமாக, ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச அடையாள தடையை விலக்குவதற்கு மறுத்துவிட்டது சுவிட்சர்லாந்து நீதிமன்றம். அதேசமயம், 4 ஆண்டுகள் தடைக்…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – மனரீதியான சித்திரவதையே காரணம் என்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்!

கராச்சி: மனரீதியாக துன்புறுத்தல் காரணமாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். தற்போது 28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தானின் இடதுகை…