Author: Mani

60 ஆயிரம் கி.மீ சாலைகளை 2 மாதத்தில் மேம்படுத்தப்பட வேண்டும்- உ.பி அரசு அதிரடி

லக்னோ, உத்தரபிரதேசத்தில் மோசமான நிலையில் இருக்கும் 60 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளை இரண்டே மாதங்களில் மேம்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். அம்மாநிலத்தின் முக்கியமான சாலைகள்…

உ.பி அமைச்சரவை முதல் கூட்டம்- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆலோசனை

லக்னோ, உத்தரபிரதேச மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முக்கியமாக சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்பட…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியை பின் தொடர்ந்த போதை மாணவர்கள் கைது

டில்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் காரை பின்தொடர்ந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, நேற்று (ஏப்ரல் 1ஆம்…

முன்னாள் முதலமைச்சர் OPS-க்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவு

சென்னை- தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்திற்கான பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய அரச, தமிழக டி.ஜி.பி-க்கு…

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ.: தர்மபுரியில் பொறுப்பேற்றார்

சேலம்: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றார். சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை…

கோயிலுக்குள் ஊனமுற்ற சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-மக்கள் தர்ம அடி

புபனேஸ்வர், ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவில் அமைந்துள்ளது.…

தினகரன் போட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

டில்லி: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.…

விவசாயிகளுக்காக போராடிய இயக்குநர் வ.கவுதமன், மாணவர்கள் கைது

சென்னை: டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக்களம் கண்டுள்ளனர். தமிழகத்துக்கு பாரபட்சமற்ற வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை விரைவில் அமைப்பது,…

தினகரன் “தொப்பிக்கு” வாக்கு கேட்கும் ஜெயலலிதா! எரிச்சலில் அதிமுகவினர்!

சென்னை- “தம்பி தினகரன், நல்லவர், வல்லவர், பண்பாளர், திறமைசாலி, உழைப்பாளி..” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார் ஜெயலலிதா. “மறவாதீர்.. தொப்பிச் சின்னத்தில் வாக்களியுங்கள்..” என்று ஆர்.கே. நகரில் போட்டியிடும்…

மகனுக்காக  அமைச்சரவையை மாற்றி அமைத்த சந்திரபாபு நாயுடு- ஆந்திராவில் சலசலப்பு

விஜயவாடா: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் 10 பேர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்…