Author: Mani

இந்திய-பங்களாதேஷ் அணை ஒப்பந்தம்: மமதா பானர்ஜி எதிர்ப்பு

. கல்கத்தா: இந்திய-பங்களாதேஷ் இடையில் ஓடும் கங்கையில் அணைகட்டும் ஒப்பந்தத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பங்களாதேஷ் மக்களின் தண்ணீர்ப்பற்றாக்குறையை…

அமெரிக்காவில் இந்திய இளைஞர் மர்மகொலை: உடலை கொண்டுவர தெலங்கானா அரசு தீவிர முயற்சி

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வம்சி ரெட்டி. 27…

குறைந்தபட்ச 10 செயல்திட்டம்: உ.பியில் ராகுல்காந்தியும், அகிலேஷ்யாதவும் வெளியிட்டனர்.

லக்னோ: உத்தரபிரதேச தேர்தலை ஒட்டி காங்கிரஸூம் சமாஜ்வாதி கட்சியும் குறைந்தபட்ச பொதுவான செயல்திட்டங்களை வெளியிட்டுள்ளன. உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.…

ஆளுநர் ஆட்சிக்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்

தஞ்சை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அவசியமே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தஞ்சைக்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள்…

சுப்ரமணியன்சாமியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: தமிழிசை

சென்னை: சுப்ரமணியன்சாமியின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழத்தில்…

ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை !

சென்னை: தமிழக தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணியன்சாமி எச்சரித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன்சாமி…

முஸ்லிம்களை தடைசெய்ய புதிய ஆணை: ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன் ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளின் முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய புதிய தடை ஆணையை பிறப்பிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். சிரியா, ஈராக், லிபியா,…

ஆளுநரின் தாமதம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் :  முன்னாள் சட்ட அமைச்சர்

டெல்லி: தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுத்தினால் குதிரை பேரம் நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…

உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்: குடியரசுத்தலைவர் விரைவில் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 5 பேரை மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்யுள்ளது. இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

500 கிலோ எடையுள்ள பெண் மும்பை வருகை: விமானத்திலிருந்து கிரேன்மூலம் இறக்கினர்.  

மும்பை: உலகிலேயே அதிக உடல்பருமன் கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்காக இன்று மும்பை வந்தார். கிரேன் மூலம் அவரை தூக்கி கனரக வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். எகிப்து…