Author: Mani

ஹைட்ரோகார்பன் போராட்டத்தை சிலர் தூண்டிவிடுகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு!

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் வடகாடு,…

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க அரசுடன் இந்தியா தீவிர ஆலோசனை!

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பயங்கரவாத தடுப்பு…

திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே படிக்கமுடியும்- தெலங்கானா திடீர் முடிவு!

ஐதராபாத்: திருமணம் ஆன பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது என தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சமூகநலத்துறையின் சார்பாக பெண்கள் இலவசமாக தங்கிப்படிக்கும் வகையில் 23…

தற்கொலைப்படையாக மாறுங்கள்: ஐஎஸ் தலைவரின் கடைசி உத்தரவு!

பாக்தாத்: தற்கொலை படையாகமாறி உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள் என ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு அதன் தலைவர் அபு பக்கர்- அல் பாக்தாதி கட்டளையிட்டுள்ளார். ஈராக்கில் அந்நாட்டுப்படைகளுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும்…

மருத்துவர்களை மிரட்டினார்: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு!

விஜயவாடா: ஆந்திராவில் இரண்டு தினங்களுக்குமுன் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து 11 பயணிகள் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயமடைந்து நந்திகாமா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இலங்கை அட்டூழியம்: 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு…

பழையதை மறக்காத தோனி: சமூக வலைதளங்கள் பாராட்டு!

கொல்கத்தா: பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தேநீர் கடை நடத்திவரும் தன் சிறுவயது நண்பரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

தடை செய்யப்பட்ட பணம் வைத்திருந்தால் தண்டனை: மத்திய அரசு அதிரடி

டெல்லி: தடை செய்யப்பட்ட பணம் வைத்திருப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி ஆயிரம் மற்றும்…

முஸ்லிம் உடல்களை எரிக்கவேண்டும்: மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் சாக்சிமகாராஜ்!

லக்னோ: முஸ்லிம்களின் உடல்களை எரிக்கவேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியின் போது…

போலீஸ் படை சீர்திருத்தம்: அவசரவழக்காக எடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

டெல்லி: நாடுமுழுவதும் போலீஸ் படைகள் திருத்தி அமைக்கவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாஜகவின் பத்திரிகை தொடர்பாளரும் வழக்கறிஞருமான…