Author: Mani

உ.பியைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை !  

லக்னோ, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் அனுமதியில்லாமல் நடத்தப்படும் பசுவதைக்கூடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஒருவார காலமாக ஆடு கோழி…

நடிகர்கள், இறந்தவர்கள் பெயரில் பல ஆயிரம் போலி ரேசன்கார்டுகள்- அரசியல்வாதிகள் உடந்தை

லக்னோ, உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்கள் பெயரிலும், சினிமா நட்சத்திரங்கள் பெயரிலும் போலி ரேஷன் கார்டுகள் தயாரித்து பலகோடி ரூபாய் சம்பாதித்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். தொகுதி எம்…

தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து

நியூயார்க், சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை…

“குடியரசுத் தலைவராக ஆர் எஸ் எஸ் தலைவர்..மகிழ்ச்சிதான்…ஆனால்…!” என்கிறது சிவசேனா

மும்பை, குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பாகவத்தை தேர்ந்தெடுப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவதால்…

“இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும்!” : வி.ஹெச்.பி தலைவர் தொகாடியா அதிரடி பேச்சு

அகமதாபாத்: முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவிற்கு சலுகைகளை இந்துக்களுக்கும் அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன்…

கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்: ஆர் எஸ் எஸ் வலியுறுத்தல்

டில்லி, இந்தியத்தன்மையை முன்னிறுத்தும் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர் எஸ் எஸ் சார்பில் கல்வி…

சிறந்த 10 தனியார் பொறியியல் கல்லூரிகள்

சென்னை, பொறியியல் படிப்பை பயில்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் தற்போது குறைந்து காணப்படுகிறது. அதற்கு படிப்புக்கான வேலை கிடைப்பதில்லை என்பது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்றால் தரமற்ற…

நீதிபதிகளுக்கு இரண்டுமடங்கு சம்பள உயர்வு- மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் சம்பளம் இருமடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

5 நாள் மட்டுமே கெடு- தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.246கோடி முதலீடு

சென்னை, கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர்…

லைக்கா நிறுவனத்தை எதிர்ப்பது நமது நோக்கமல்ல! – விடுதலைச்சிறுத்தைகள்

சென்னை, இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” தற்போதை அரசியல் சூழலில், இலங்கையிலுள்ள வவுனியா பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென…