Author: கிருஷ்ணன்

போதை பொருள் பயன்படுத்தியது தெரியமலிருக்க நடிகை ராகினி நூதனம்..

கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். பெங்களூர்…

அனுஷ்கா படம் ஒடிடியில் ரகசிய விற்பனை..

பாகுபலி, பாக்மதி படத்துக்கு பிறகு இரண்டு வருடம் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்தபிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் நிசப்தம். இதில்…

விஜய் பாடிய ’வெறித்தனம்’ பாடல் 100 மில்லியன் பார்வைகள் தாண்டியது..

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பிகில் படத்தில் விஜய் பாடிய பாடல் ’வெறித்தனம்’. இப்படத்தை அட்லீ இயக்கினார். படம் வெளியாகி வெற்றி பெற்றது. முன்ன தாக பாடல்கள்…

பப்பி ஷேம் ஆன ஹாலிவுட் ’அவெஞ்சர்ஸ்’ பட ஹீரோ..

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த படம் தி அன்வெஞ்சர்ஸ். இதில் ஹீரோவாக நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவான்ஸ். லாக்டவுனில் வீட்டில் முடங்கி இருக்கும் பிரபலங்கள்…

பிரபல பாடகியின் மகன் இசை அமைப்பாளர் ஆதித்யா திடீர் மரணம்..

இந்தி படங்களில் பல்வேறு பாடல்கள் பாடி இருப்பவர் பின்னணி பாடகி அனுராதா பட்வல். தமிழிலும் பாடல் கள் பாடி இருக்கிறார். ‘பிரியம்’ படத்தில், தில் ரூபா தில்…

போதை மருந்து பயன்படுத்தியது பற்றி கங்கனாவிடம் விசாரிக்க அரசு உத்தரவு.. வீடியோ வைரலாகிறது

தற்கொலை செய்து இறந்த நடிகர் சுஷாந்த் ராஜ் புத் வழக்கில் தொடர் புடைய நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து விவாகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்…

ஸ்டண்ட் பயிற்சியில் ஸ்ருதி ஹாசன்.. வீடியோ வெளியிட்டார்..

கடந்த 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகி மேற்கத்திய பாடல்களில் கவனம் செலுத்தி வந்தார். இடைவெ ளிக்கு பிறகு தற்போது எஸ்பி.ஜன நாதன் இயக்கும் ’லாபம்’ படத்தில் ஸ்ருதி…

அட்லீ- ஷாருக் கான் படத்தில் இணையும் தீபிகா படுகோனே..

பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ட்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக கூறப் பட்டது. இது குறித்து அவரிடம் ஒன்றரை வருடமாக அட்லீ பேசி…

பிரபுதேவா பட நடிகையை காதலிக்கும் வில்லன் நடிகர் வித்யூத்..

பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின்2 படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதா சர்மா. சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அடிக்கடி…

இறந்துவிட்டதாக தானே அறிவித்துக் கொண்ட நடிகை மீரா மிதுன்..

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர். அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துபவர். சமீபத்தில் விஜய், சூர்யா, திரிஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக் கருத்துக்கள்…