Author: கிருஷ்ணன்

இந்தியாவில் ‘தம்’ அடிப்போர் எண்ணிக்கை 36% உயர்வு

டெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய வம்சாவளியை «ச்ந்த டோரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாத் ஜா என்ற…

ப்ளாக் பெரி, நோக்கியா போன்களில் வாட்ஸ் அப் இனி வேலை செய்யாது

டெல்லி: ப்ளாக் பெரி மற்றும் நோக்கியா போன்களின் சில மாடல்களில் வாட்ஸ் அப் சேனை இனி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம்…

பட்ஜெட்: வக்கீல்களுக்கு சேவை வரி விதிப்பு

டெல்லி: வக்கீல்களுக்கு 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016&17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.…

உடல் எடையை குறைத்தால் கடுமையான நோய்கள் தாக்கும் அபாயம்

வாஷிங்டன்: உடல் எடையை 5 முதல் 10 சதவீதம் வரை குறைக்கும் உடல் பருமனானவர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

பாகிஸ்தானில் பழமைவாய்ந்த இந்து கோவில் ரகசியமாக இடிப்பு

பெஷாவர்: பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் ரகசியமாக இடிக்கும் பணி நடப்பதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள பெஷாவரின் பழைய மாவட்டத்தில் கரிம்புரா…

டென்னிஸ் வீராங்கணைக்கு தலைகுணிவை ஏற்படுத்திய இந்தியர்கள்

வாஷிங்டன்: இந்தியாவின் பேச்சு உரிமைக்கு ஆதரவாக கருத்து கூறிய டென்னிஸ் வீராங்கணை மார்டினா நவரத்திலோவாவுக்கு தலை குணிவை ஏற்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியர்கள், பிரபல டென்னிஸ் வீராங்கணை…

பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை

டாக்கா: பங்களாதேஷ் மரம் மனிதனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷ் டாக்காவின் தெற்கு மாவட்டமான குல்னா பகுதியை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர், (26).…

மலேசியாவில் தவறுதலாக முஸ்லிம் என பதிவு செய்யப்ப்பட்ட 7,000 இந்துக்கள்

பெட்டாலிங் ஜெயா: பெற்றோர் தவறுதலாக பதிவு செய்தததால் 7 ஆயிரம் இந்துக்கள் முஸ்லிம்கள் என உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் உள்ள 8…

தமிழக தேர்தலுக்கு தொழில்நுட்ப திட்டங்கள்: தேர்தல் ஆணையம் அமல்

சென்னை: வாக்காளர் வசதி மற்றும் சிறந்த தேர்தல் நிர்வாகத்திற்கு தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…

தாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் கழிப்பிடத்துக்கு 40,000 டாலர் செலவு

பாங்காக்: தாய்லாந்து இளவரசியின் ஒரு நாள் பயன்பாட்டுக்கு 40 ஆயிரம் டாலர் செலவும் செய்து கழிப்பிடம் அமைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து இளவரசியான மஹா சக்ரி…