ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம்…… 38 பேர் விடுவிப்பு
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் விரிவடைந்ததை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று…