இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்ப்-ன் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு
புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளி அமெரிக்கரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ், அதிபர்…