Author: கிருஷ்ணன்

பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்!! பாஜ எம்.பி. மசோதா தாக்கல்

டெல்லி: அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ்…

ஊழல் செய்திருந்தால் பாஜக என்னை சிறையில் அடைத்திருக்கும்!! கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெஜ்ரிவால் கட்சிக் கூட்டம்…

காஷ்மீர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய கீதம்!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில்…

மிரிண்டாவில் பூச்சி!! பெப்சி நிறுவனத்துக்கு அபராதம்

சென்னை: மிரிண்டா குளிர்பானத்தில் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக பெப்சிகோ நிறுவனத்திறகு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தளபதி கடந்த 2013ம் ஆண்டு…

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி புதிய வழக்கு!!

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்-வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள்…

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆர்எஸ்எஸ சேவகம் செய்தது!! ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

லக்னோ: ‘‘ஆர்எஸ்எஸ் இல்லை என்றார் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானோடு இருந்திருக்கும்’’ என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்திருந்தார். இதற்கு ஐக்கிய…

வாட்ஸ் அப் புரளிக்கு 7 பேர் கொடூர கொலை!!

ராஞ்சி: வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவலால் 7 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்று பரவிய தவறான தகவலை தொடர்ந்து…

விடுதலைப் புலிகள்தான் போரை ஆரம்பித்தார்களா?

நெட்டிசன் ஈழத்தமிழர் வி. சபேசன் அவர்களது முகநூல் பதிவு: LTTE started the war விடுதலைப் புலிகள்தான் போரை ஆரம்பித்தார்கள் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள் –கைகேயி– துரைநாகராஜன்

அத்தியாயம்: 24 கைகேயி இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. மகிழ்ந்தது சுற்றமும் நட்பும் மக்கள் குதூகலித்தனர். ‘ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்.’ அரசியல் சதுரங்கத்தில் அவசரமாய்…

ஐ.பி.எல் இறுதி போட்டி!! புனேவுக்கு மும்பை 130 ரன் இலக்கு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் இறுதி போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. புனே அணியும், மும்பை அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. முதலில்…