Author: கிருஷ்ணன்

இன்னும் 60 நாள் கெடு: தினகரன் அறிவிப்பு

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய இன்னும் 60 நாட்கள் கெடு அளித்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா…

ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை!! நீதிமன்றம் உறுதி

சென்னை : வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த…

லண்டன்: தீ விபத்து பலி 79 ஆக உயர்வு

லண்டன்: லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்று இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லண்டனில் உள்ள கிரன்பெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில்…

ஜி.எஸ்.டி. விளம்பர தூதர் அமிதாப் பச்சன்

டெல்லி: ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தேசம், ஒரே வரி என்ற அடிப்படையை கொண்டு ஜி.எஸ்.டி. ஜூலை 1-ம்…

இந்திய விமானப் படையில் வீரர்கள் பற்றாகுறை!! தளபதி பகீர் தகவல்

டெல்லி: கிரிக்கெட்டில் 11 வீரர்களுக்கு பதில் 7 வீரர்கள் விளையாடுவது போல் இந்திய விமானப் படையில் வீரர்கள் தட்டுப்பாடு உள்ளது என விமானப்படையின் தலைமை மார்ஷல் பி.எஸ்.…

2 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!! மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 மாத குழந்தை உட்பட இரு குழந்தைகளுக்கு சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து…

பசு பாதுகாப்புக்கு உதவ பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் செஸ் வரி!! சு.சாமி ஆலோசனை

மும்பை: நாட்டில் உள்ள அனைத்து பசு பாதுகாப்பு முகாம்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பெட்ரோலுக்கு ரூ.1 செஸ் வரி விதிக்க வேண்டும் என பாஜ மூத்த தலைவர்…

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..சுஷ்மா சுவராஜ் அப்செட்

டெல்லி: பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்தவற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மதியம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.…

தினகரன் ஆதரவு பெண் எம்.பி. மீது நிலமோசடி புகார்

நெல்லை: திருநெல்வேலி அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர் இன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார்…

பிரான்ஸ்: காளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் பலி

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் நிகழ்ச்சியில் பிரபல வீரர் ஒருவர் காளை முட்டி இறந்தார். மேற்கு பிரான்ஸில் உள்ள எய்ர் சுர் அடவர் என்ற இடத்தில்…