அமித்ஷா மகன் விவகாரம்: ஊழலுக்கு எதிரான மோடியின் கோஷம் கண்துடைப்பு!! காங்கிரஸ்
ஸ்ரீநகர்: அமித்ஷா மகன் மீதான குற்றச்சாட்டில் அமைதிகாக்கும் பிரதமர் மோடியின் ஊழலுக்கு எதிரான கோஷம் வெறும் கண்துடைப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்…