அனிதா மரணம்: மக்களுக்கு பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைகள்! சென்னை:
அனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து, பயந்து போய், தமிழக நிகழ்ச்சிகளை பாஜக தலைவர்கள் ரத்து செய்து வருகிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி…