என்னைக் கொலை செய்து ஆட்சியில் அமரப்பார்க்கிறாய்! வைரலாகும் ஜெ., வீடியோ

Must read

ஜெயலலிதா நடித்த படத்தின்  காட்சி ஒன்று இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காட்சியின் வசனம்:

“அக்கா…!”

“நில்! என்கிட்ட வராதே!”

“நான் உன் சகோதரி!”

“இல்லை..  சதிகாரி, சாகசக்காரி!”

“இத்தனை வருசத்துக்கப்புறம் உறவு்ன்னு சொல்ல நீ ஒருத்தி இருக்கியேன்னு மகிழ்ச்சியோ’டு வந்தேன். ஏன்க்கா என்னை விரட்டுறே..!”..

“ஏன்னா என்னை கொலை செய்து நீ ஆட்சியில் அமரப் பார்க்கிறாய்.. பாசத்தை அழிச்சி பதவி ஏற்க பார்க்கிறாய்.. அதனால சொல்றேன்.. நெருங்கா.தே!”.

# இந்த காட்சியில் இரு வேடத்திலும் நடிப்பவர் ஜெயலலிதாதான்!

 

அந்த வீடியோ..

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article