பாஜக-வின் கொள்கைகளை செயல்படுத்தும் அன்புமணி – வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு 

Must read

சென்னை:
பாஜகவுக்கு ஆதரவாக அன்புமணி செயல்படுகிறார் என்று வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில்,  படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து வாழப்பாடியார் மகன் தனியார் youtube  சேனலில் பேசிய போது,  பாஜகவுக்கு ஆதரவாக அன்புமணி செயல்படுகிறார் என்று வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
வாழப்பாடியார் மகன் பேசிய வீடியோவை காண

More articles

Latest article