‘துணிவு’ : #AK61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது…

Must read

அஜித் நடிக்கும் #AK61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

துணிவு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் அப்டேட்டை இயக்குனர் எச். வினோத் வெளியிட்டார்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

Latest article