வைரலாகும் ஹன்சிகாவின் வீடியோ..!

Must read

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா என்னைக்கு நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டாரோ அன்னைக்கே இவர் மிகப்பெரிய நடிகையாக மாறிவிடுவார் என்று கோலிவுட் பச்சக்கிளி சொல்லிடுச்சி அந்த அளவுக்கு நம்ம நடிகர் ராசி, என்ன தான் நிறைய படங்களில் ஹன்சிகா நடித்தாலும் சில படங்கள் மட்டும் தான் ஹிட்டாகின்றது.
இதனால் துவண்டு போகாத ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் ( காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சரியாக புரிந்து வைத்துள்ளார் போல ) படத்தில் நடிப்பதை மட்டுமே குறியாக வைக்காமல் சில நேரங்களில் பார்ட்டிக்கும் இவர் விசிட் அடிப்பது உண்டு அப்படி ஒரு பார்டியில் இவர் ஆடிய நடனம் தான் இன்றைய டிரெண்டிங்.
இவர் தனது இன்ஸ்டா கிராமில் நேற்று ஒரு வீடியோவை பதிவேற்றினார் அதில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் குஷியில் இந்த வீடியோவை பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.
அவர் பதிவிட்ட வீடியோ இதோ :-

More articles

1 COMMENT

Latest article