நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா

நடிகர் ஜீவாவுக்கு சில வருடங்களாகவே நேரம் சரியில்லை போல தொடர் தோல்வியில் உள்ள இவர் கவலை வேண்டாம் திரைப்படத்தை தான் மலை போல நம்பியிருந்தார் ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததாம் இதனால் ஜீவா மிகுந்த கவலையில் உள்ளாராம்.
இதே நிலை ஜீவாவுக்கு நீடித்தால் தம்பி, அண்ணன் வேடங்களிலும் சிறப்பு தோற்றங்கலிலும் நடிக்க வேண்டிய‌ நிலமை வந்துவிடும் என்று கூறப்படுகின்றது, கடந்த மாதம் வெளியான கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சங்கிலி புங்கிலி கதவ தொற, கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜீவா…