ஆர்.கே.நகரில் அதிரடி ரெய்டு!

Must read

சென்னை,

ஆர்.கே.நகரில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வீட்டில் ரெய்டு நடந்தது.

மேலும் 40-வது வட்டம் பர்மா நகரில் நடந்த ரெய்டில் கட்டு கட்டாக 2000-ரூபாய் புதிய நோட்டுகள் பிடிபட்டன.

ஆனால் இதையும் மீறி தொகுதியின் சில பகுதிகளில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

More articles

Latest article